ஒருமுக ருத்திராட்சத்தில் வாசம் செய்யும் சிவபெருமான்

Loading… ஒன்று முதல் பதினாறு முகங்கள் கொண்ட ருத்திராட்சங்கள் கிடைக்கின்றன. ஒன்று, மூன்று, ஐந்து முகங்கள் கொண்டவை சிவனுக்குரியதாகக் கருதப்படுகின்றன. ருத் என்பது துயரம் (சம்சார துக்கம்). அத்துயரத்தைப் போக்குவது என்கிற அர்த்தத்திலேயே இந்த மணிக்கு ருத்திராட்சம் என்ற பெயர் வந்தது. சிவபெருமானின் மூன்று கண்களில் இருந்தும் பொழிந்த நீரில் இருந்து ருத்திராட்சம் தோன்றியதாகக் கூறுகிறார்கள் சிவயோகிகள். திரிபுரத்தை எரிக்கும் பொருட்டு, சிவபெருமான் தன் கண்களை மூடி யோகத்திலிருந்தபோது அவரின் கண்களின் இமைகளில் இருந்து நீர்த்துளிகள் பூமியில் … Continue reading ஒருமுக ருத்திராட்சத்தில் வாசம் செய்யும் சிவபெருமான்